சீனிவாச சுந்தர் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சீனிவாச சுந்தர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
மொழியிலாளர்,வேர்ச்சொல் ஆராய்ச்சியாளர் ,'தமிழில் பேசுவோம் இயக்கம் ' முக நூல் குழு செயலர் .
என் படைப்புகள்
சீனிவாச சுந்தர் செய்திகள்
ஒரே பயமாக இருக்கிறது !
நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டிருக்கிறது !
என்ன ஆகுமோ தெரியவில்லை !
மயக்கமாக வருகிறது !
மனமெல்லாம் ஒரு சஞ்சலம் !
நினைக்கவே இல்லை !
என் சொந்த பிள்ளைகள் தான் !
இப்படி செய்வார்களா ?
என்னிடம் பால் குடித்தவர்கள் தான் ,
என்னால் வளர்ந்தவர்கள் தான் ,
என்னை அழிக்க நினைப்பார்களா ?
சே !இருக்காது !
'வெறும் மனப் பிரமையாகத்தான் இருக்கும் '..
என்று கூட நினைத்தேன் !
ஆனால் ,
உற்று பார்த்தால் ....
உண்மை தான் !
அவர்கள் கைகளில் பளபளக்கும் கத்திகள் ...
எல்லாம் என்னை தாக்க !
பெற்ற தாயை தாக்க !
உண்மைதான் !
முதலில் 'நான் யார் ?'என்று
நீங்கள் கேட்பது புரிகிறது
கருத்துகள்