suresh91 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : suresh91 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-May-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 4 |
அந்த வெட்டவெளியில்
எனக்கு மட்டும் தெரிகிறது
புதிதாய் முளைத்த
வெற்றிடம்..
பிரியப்பட்டவர் பிரிந்துபோனபின்
தோன்றுமே...ஒரு வெற்றிடம்..
அந்த சாயம் பூசப்பட்டகற்கள்
அங்கே மூச்சுவிட்டு கொண்டிருந்த
மரங்களின்
நினைவுக் கற்களாகவே தெரிகிறது.
என் காதலை
அவளிடம் சொல்லும் முன்
முதன்முதலாக
இந்த உலகிற்கு,
ரகசியமாக பிரஷ்தபித்தது
இங்கிருந்த ஒரு மரத்தில் தான்.
இந்த மரங்கள் தானே
நாங்கள் அறிந்த முதல்
"முகநூல்"
நினைவுகளும் பசுமையாவே இருக்கிறது..
மரங்களும் பசுமாயாகத்தான் இருந்தது..
வாழவேண்டிய வயதட அவர்களுக்கு...
இது பாவமில்லையா ???
அந்த வெட்டவெளியில்
எனக்கு மட்டும் தெரிகிறது
புதிதாய் முளைத்த
வெற்றிடம்..
பிரியப்பட்டவர் பிரிந்துபோனபின்
தோன்றுமே...ஒரு வெற்றிடம்..
அந்த சாயம் பூசப்பட்டகற்கள்
அங்கே மூச்சுவிட்டு கொண்டிருந்த
மரங்களின்
நினைவுக் கற்களாகவே தெரிகிறது.
என் காதலை
அவளிடம் சொல்லும் முன்
முதன்முதலாக
இந்த உலகிற்கு,
ரகசியமாக பிரஷ்தபித்தது
இங்கிருந்த ஒரு மரத்தில் தான்.
இந்த மரங்கள் தானே
நாங்கள் அறிந்த முதல்
"முகநூல்"
நினைவுகளும் பசுமையாவே இருக்கிறது..
மரங்களும் பசுமாயாகத்தான் இருந்தது..
வாழவேண்டிய வயதட அவர்களுக்கு...
இது பாவமில்லையா ???
அந்த வெட்டவெளியில்
எனக்கு மட்டும் தெரிகிறது
புதிதாய் முளைத்த
வெற்றிடம்..
பிரியப்பட்டவர் பிரிந்துபோனபின்
தோன்றுமே...ஒரு வெற்றிடம்..
அந்த சாயம் பூசப்பட்டகற்கள்
அங்கே மூச்சுவிட்டு கொண்டிருந்த
மரங்களின்
நினைவுக் கற்களாகவே தெரிகிறது.
என் காதலை
அவளிடம் சொல்லும் முன்
முதன்முதலாக
இந்த உலகிற்கு,
ரகசியமாக பிரஷ்தபித்தது
இங்கிருந்த ஒரு மரத்தில் தான்.
இந்த மரங்கள் தானே
நாங்கள் அறிந்த முதல்
"முகநூல்"
நினைவுகளும் பசுமையாவே இருக்கிறது..
மரங்களும் பசுமாயாகத்தான் இருந்தது..
வாழவேண்டிய வயதட அவர்களுக்கு...
இது பாவமில்லையா ???
* விறகுகளைச் சுமந்து வந்த
ஆல மரம்
அம்மா.
* சிறகுகளை தானம் செய்த
தேவதை.
* காரிருள்,
நீ கைபிடித்து நின்றாள்..
நகர்ந்து வழிவிடும்.
* துப்பாக்கி ஏந்ததா
போராளி..
* என்னிடம் நீ
அடிக்கடி சொல்லும் பொய்..
"நான் அழலயே"
* கடவுள்கள் செய்ததாக கூறப்படும்,
அத்தனை அற்புதங்களையும்
நீ செய்து .. நான் பார்த்திருக்கிறேன்..
* நான் கண் திறந்தது
முதல்
இந்த கவித எழுதுறது வரைக்கும்
எல்லா மூலதனமும்
உன் வியர்வை தானம்மா