சுரேஷ் நடராஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுரேஷ் நடராஜன் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 04-Oct-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 1023 |
புள்ளி | : 14 |
என் படைப்புகள்
சுரேஷ் நடராஜன் செய்திகள்
உழவன் நிலத்தில்
போடப்பட்ட செயற்கை உரம்;
தெளிக்கப்பட்ட
பூச்சிக் கொல்லி;
அனைத்தையும் விட
பயமுறுத்தியது
விவசாயிகளுக்கான பட்ஜெட்!
உண்மையே! 30-Apr-2016 6:38 am
உழுத நிலத்தை
விட்டுப் போன்
விவசாயிக்காக
கடைசியாக
ஒருமுறை அழுதது
வானம்!
நன்று 30-Apr-2016 6:09 pm
வானம் மட்டும் அல்ல மண்ணும் விண்ணும் கலந்த இயற்கை உலகும் 30-Apr-2016 6:36 am
ஊருக்கே
சோறு போட்டவன்;
கூறு போட்டு
விற்றுக் கொண்டிருக்கிறான்
கத்தரிக் காயை தெருவில்!
காலத்தின் போக்கில் விளைந்த நவீனம் எனும் தீய விளைச்சலின் தாக்கம் 30-Apr-2016 6:34 am
ஊரை விட்டு
நொடிந்து போன
உழவனின் கனவாய்
இருந்திருக்கும்
இந்தக் கனமழை!
உண்மைதான் 30-Apr-2016 6:32 am
இன்று எழுதப்படும்
ஒவ்வொரு கதையிலும்
தவறாமல்
இடம் பெறுகிறாள்
கதை சொல்லவே
பிறந்த பாட்டி
சொல்லி வளர்த்தவள் சொல்லாமல் இன்று நினைவில் மலர்கிறாள் 27-Apr-2016 10:46 pm
மேலும்...
கருத்துகள்