உழவன்

ஊரை விட்டு
நொடிந்து போன
உழவனின் கனவாய்
இருந்திருக்கும்
இந்தக் கனமழை!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 12:59 pm)
Tanglish : uzhavan
பார்வை : 669

மேலே