உழவன்

உழவன்
போகுமிடமெல்லாம்;
உடன் சென்றது நிலம்
காலடித் தடமாக!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 12:58 pm)
Tanglish : uzhavan
பார்வை : 649

மேலே