உழவன்

ஊருக்கே
சோறு போட்டவன்;
கூறு போட்டு
விற்றுக் கொண்டிருக்கிறான்
கத்தரிக் காயை தெருவில்!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 1:00 pm)
Tanglish : uzhavan
பார்வை : 658

மேலே