உழவன்

உழுத நிலத்தை
விட்டுப் போன்
விவசாயிக்காக
கடைசியாக
ஒருமுறை அழுதது
வானம்!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 1:01 pm)
Tanglish : uzhavan
பார்வை : 742

மேலே