உழவன்

உழவன் நிலத்தில்
போடப்பட்ட செயற்கை உரம்;
தெளிக்கப்பட்ட
பூச்சிக் கொல்லி;
அனைத்தையும் விட
பயமுறுத்தியது
விவசாயிகளுக்கான பட்ஜெட்!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 1:03 pm)
பார்வை : 974

மேலே