valliraja - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  valliraja
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Apr-2013
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  7

என் படைப்புகள்
valliraja செய்திகள்
valliraja - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 1:19 pm

பொள்ளாச்சி அபி அவர்களின் "குருவிக்கார குமாரு " கதை மனிதனின் சுயநலத்தை வெட்ட வெளிச்சமாய் காட்டுகிறது.
மனிதன் தன் செளகரியத்திற்காக அப்பாவி குருவியைக் கூட விட்டு வைக்கவில்லை என கதையில் சொல்லும்போது
நிச்சயமாக குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. குருவிகள் கூடு கட்டுவதும் , ஜோடிகள் ஒற்றுமையாய் தன் கடமையைச் செய்வதும் ஆசிரியர் அழகாக சித்தரித்துள்ளார்.கடமையைச் செய்வதில் ஆண்,பெண் பாகுபாடு பார்க்காததை குருவியின் வாழ்க்கை மூலம் ஆசிரியர் பதிவு செய்கிறார். குருவி வீட்டில் கூடு கட்டினால் குழந்தை பிறக்கும் என்ற
நம்பிக்கை இருந்தது .அதனால் குருவிகளின் இனப்பெருக்கம் மிகுதியாகவும் இருந்தது.இது மூட நம்பிக்கை என்றாலு

மேலும்

valliraja - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2015 11:56 am

ஓடும் வண்டி
ஊர் தாண்டி உழைக்க வந்த மனிதா!
அந்நிய மொழி பேசி அசராமல் உழைக்கிறாய்.
வேதனைகளை விழுங்கிக் கொண்டு
வியர்வையில் நனைந்தபடி விருப்பத்தை ஒதுக்கிவிட்டு
அந்தரத்தில் இரயில் பயணம் அழகை ரசிக்க _நீயோ
பாதை தெரியாமல் பணத்துக்காக பணி செய்கிறாய்.
வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டுவரும் பணம்
வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை
தங்கும் இடமோ தகரக் கொட்டகை
பொங்கும் இடமோ சாக்குப் படுக்கை
கல்லோடும் மண்ணோடும் உறவ

மேலும்

valliraja - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2015 3:44 pm

காத்யாயினி

செல்வராஜ் என்ற

செல்வா தன் அம்மாவுடன் காத்யாயினியைப் பெண் பார்க்க வந்திருந்தான்.காத்யாயினியோ மனமெல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தாள்.அவளின் அப்பா, அம்மா இருவர் முகத்திலும் அவ்வளவாய் சந்தோஷத்தைக் காணோம்.இருந்தாலும் மகள் விரும்பிவிட்டாள் என்று அரை மனதாக சம்மதித்திருந்தார்கள்.

செல்வாவின் அம்மா,"நீங்க கவலைப் படாதீங்க.சீ

மேலும்

அருமை திரு வள்ளி ராஜா ..நல்ல ட்விஸ்ட்....உங்கள் patriotism தெரிகிறது.... 13-Apr-2015 12:41 am
//"சரி.எங்கிட்டேயாவது சொல்லுங்க. எப்ப வேலை கிடைக்கும்னு" "வேலை இல்லேன்னா என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டே இல்லே?" கோபமாகக் கேட்டான். "எப்ப வேலை பத்தி பேசினாலும் கோபப்படுறீங்க.நாம சந்தோஷமா குழந்தை குட்டி குடும்பம்னு வாழ பணம் வேண்டாமா?" செல்வா மனதுள் பேசினான்,'என் இயக்கத்தைப் பொறுத்தவரை கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா குழந்தை பெத்துக்கக் கூடாது.கல்யாணத்திற்கு முன் நான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்குவேன்.உங்கிட்டே உண்மை ஏதும் சொல்லாமலே உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன் காத்யாயினி. ஏன்னா உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.உண்மையைச்சொல்லி உன்னை இழக்க எனக்கு மனசில்லை.என்னை "அதுவா? உங்கப்பாவுக்கு ரொம்ப சந்தேகம் வருது.நான் என்ன பண்ண?" .//........ இந்த வரிகள் அனைத்து மூன்று முறை வந்துள்ளது கவனிக்கவும் நட்பே.....! 09-Apr-2015 4:05 pm
காதலனாலும் தவறு தவறுதான்..........நிச்சயம் எந்த பொண்ணும் செய்யமுடியாத நியாயமான ஒரு காரியத்தை செய்து காத்திருக்கிறாள் காத்யாயினி....... "காத்யாயினி பார்வதியோட பேரு.உலகத்தைக் காப்பவள்னு அர்த்தம்.அதத்தான் இப்ப நான் பண்ணிருக்கேன்." .......சரியான பதில் சரியான செயல் அருமையானக்கதை நட்பே.....! 09-Apr-2015 4:01 pm
valliraja - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2015 11:44 am

மனிதன் பேசாமல் இருந்தால்
மாதர் தம்மை அழகு செய்யாது இருந்தால்
அரசியல் செய்வோர் ஆதாயம் தேடாது இருந்தால்
அதிகம் படித்தவர் ஆங்கிலம் சொல்லாமல் இருந்தால்
நடிகர்கள் ஒப்பனை செயாதிருந்தால்
இது போல
நீந்தாமல் இருந்தால் சுறாமீன் செத்துவிடும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே