சுறாமீன்
மனிதன் பேசாமல் இருந்தால்
மாதர் தம்மை அழகு செய்யாது இருந்தால்
அரசியல் செய்வோர் ஆதாயம் தேடாது இருந்தால்
அதிகம் படித்தவர் ஆங்கிலம் சொல்லாமல் இருந்தால்
நடிகர்கள் ஒப்பனை செயாதிருந்தால்
இது போல
நீந்தாமல் இருந்தால் சுறாமீன் செத்துவிடும்