கைபேசி காதல்

வாய் செவி கை
ஒரு முக்கோண காதல் கதையை
நிகழ்த்தி காட்டிவிடுகின்றன

கைபேசிகள்.....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (8-Apr-15, 12:14 pm)
Tanglish : kaipesi kaadhal
பார்வை : 295

மேலே