தேன் கூடு

தேன் கூடு தான்
திருமணப் பந்தம்!
இங்கே
யார் ஒருவர்
கல்லெறிந்திடினும்
தேன்கூடு சிதறி விடுகிறது!
தேனீக்கள் மொத்தமாய்
பறந்திடும்!
தேன்துளி கூட
மிஞ்சுவதில்லை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (7-Apr-15, 8:05 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : thaen koodu
பார்வை : 441

மேலே