வந்தியத்தேவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வந்தியத்தேவன்
இடம்:  முள்ளிவாய்க்கால்
பிறந்த தேதி :  23-Jan-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2014
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  5

என் படைப்புகள்
வந்தியத்தேவன் செய்திகள்
வந்தியத்தேவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2014 1:01 pm

மிருக வதைக்கு எதிராக
சத்தியாக்கிரகம்
மனிதப் படுகொலைக்கு
வெற்றிக் கொண்டாட்டம்
சிங்கள பவுத்த தர்மம்.

மேலும்

வந்தியத்தேவன் - வந்தியத்தேவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2014 3:38 pm

மனிதம் சிதைந்தது
சமாதான யுத்தத்தில்
முள்வேலிக்குள்
அடிமைகளாய் அடைபட்டோம்.

மனிதநேயப் போர்வையில்.......

கிறிஸ்தவம் வந்தது
ஆண்டவருடன் இணையுங்கள்
ஆசீர்வதிப்பார் என்றது.

இஸ்லாம் வந்தது
அல்லாவே அனைத்தும்
மறுமையில் தருவான்
சுவனம் என்றது.

நான் வணங்கும் கடவுள்
என்னைக் கைவிடவில்லை
எக்காளத்துடன் வந்தது
இந்து மதம்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார் என்றது.

புத்தனும் வந்தான்
போதிமரங்கள் இல்லாததால்
எமது புதை குழிகளின் மேல்
கண் மூடி மவுனமானான்.

இறை மறுப்பாளர்கள் வந்தனர்
"கடவுள் இருந்தால் நல்லது " என்று
கண்ணீரோடு விடை பெற்றனர்.

நாங்கள்
மனிதர்களையும் .....
மனிதநேய

மேலும்

கருத்துக்கு நன்றி சகோதரா. 20-Feb-2014 11:05 am
நிச்சயம் மனிதம் தேவைதான் படுகிறது... 19-Feb-2014 6:36 pm
வந்தியத்தேவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 3:38 pm

மனிதம் சிதைந்தது
சமாதான யுத்தத்தில்
முள்வேலிக்குள்
அடிமைகளாய் அடைபட்டோம்.

மனிதநேயப் போர்வையில்.......

கிறிஸ்தவம் வந்தது
ஆண்டவருடன் இணையுங்கள்
ஆசீர்வதிப்பார் என்றது.

இஸ்லாம் வந்தது
அல்லாவே அனைத்தும்
மறுமையில் தருவான்
சுவனம் என்றது.

நான் வணங்கும் கடவுள்
என்னைக் கைவிடவில்லை
எக்காளத்துடன் வந்தது
இந்து மதம்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார் என்றது.

புத்தனும் வந்தான்
போதிமரங்கள் இல்லாததால்
எமது புதை குழிகளின் மேல்
கண் மூடி மவுனமானான்.

இறை மறுப்பாளர்கள் வந்தனர்
"கடவுள் இருந்தால் நல்லது " என்று
கண்ணீரோடு விடை பெற்றனர்.

நாங்கள்
மனிதர்களையும் .....
மனிதநேய

மேலும்

கருத்துக்கு நன்றி சகோதரா. 20-Feb-2014 11:05 am
நிச்சயம் மனிதம் தேவைதான் படுகிறது... 19-Feb-2014 6:36 pm
வந்தியத்தேவன் - வந்தியத்தேவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2014 12:50 pm

கண் விழித்துப் பார்த்தேன்
கண் மூடிய புத்தன் என் வளவுக்குள்
சுதந்திர தினம்.

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா. 19-Feb-2014 2:45 pm
அருமை 19-Feb-2014 1:03 pm
வந்தியத்தேவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 12:50 pm

கண் விழித்துப் பார்த்தேன்
கண் மூடிய புத்தன் என் வளவுக்குள்
சுதந்திர தினம்.

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா. 19-Feb-2014 2:45 pm
அருமை 19-Feb-2014 1:03 pm
மேலும்...
கருத்துகள்

மேலே