ஸ்ரீ லங்கா

கண் விழித்துப் பார்த்தேன்
கண் மூடிய புத்தன் என் வளவுக்குள்
சுதந்திர தினம்.

எழுதியவர் : vanthiyaththevan (19-Feb-14, 12:50 pm)
பார்வை : 153

மேலே