venkat17499 - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : venkat17499 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
venkat17499 செய்திகள்
உன் அழகு என்றும் புதிது இல்லை
உன் அன்பு என்றும் அதிசயம் இல்லை
உன் உறவு என்றும் அற்புதம் இல்லை
உன் பேச்சில் என்றும் தேன்துளி இல்லை
உன் மூச்சில் என்றும் உயிர்துளி இல்லை
உன் பார்வை என்றும் வெள்ளொளி இல்லை
உன் வார்த்தை என்றும் வாழ்க்கை இல்லை
நான் சொன்னது என்றும் உண்மை இல்லை
உன் உயிர் என்றும் என் உயிர் என்றால்
இல்லை என்பது என் கவியில் இல்லை
-ஜ.கு.பாலாஜி-
கவிதைக்குள் வாழ்வதை விட காதலில் அனுபவம் வந்தால் சுமையும் சுகமாகும் சுகமும் சுமையாகும் 04-Oct-2016 12:08 am
கருத்துகள்