vetrimahal - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vetrimahal |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 32 |
நீ சரியாக உச்சரிக்காதது ,
மட்டுமல்ல ,
நீ செய்யும் தவறுகளை எல்லாம்
என்னால் ரசிக்க மட்டுமே முடிகிறது !...
நீ என் மகன்
என்பதாலா?..
அல்லது ..
நீ pre - KG தான்
படிக்கிறாய்
என்பதாலா ?
தூங்கும்போது காதோரம்
புரியாத இசை
கொசுக்களின் ரீங்காரம்...!
அவள் அணிந்த வைர நகைகள்
தெரியும் போது,
அவள் உடுத்திய பட்டாடையின் ,
வர்ணங்கள் தெரிவதில்லை !...
இறைவன் மனிதனை
சந்திக்க உலகிற்கு
வரத் திட்டமிட்டான் !
இதோ நெடுஞ்சாலையில்
ஒரு விபத்து ,
உயிருக்கு போராடும்
அவனைப் பார்த்தும் ,
பலர் நமக்கேன் வம்பு
என்று வரவில்லை ,
சிலர் தன் வாகனம்
வீணாகிவிடும் என்று
வரவில்லை ,
சிலருக்கு பரிதாபம்
இருந்தும் நேரமில்லாமை
என்று வரவில்லை....
இறுதியில் ஒருவன் ஒரு வழியாய்
நூற்றி எட்டுக்கு தகவல் கொடுத்தான் ,
போலீஸ் தகவல் அறிந்து
வந்து பார்த்தால் ,
அவனைச் சுற்றி கோடுதான்
போட முடிந்தது ...
அருகில் சென்று பார்த்தால் ,
இறைவன் இறந்திருந்தார் ,
திடுக்கிட்டு கண்விழித்தான்
இறைவன்... உலகம் சுற்றும்
கனவைக் கலைத்தான் !
இன்றும் இறைவ
சச்சி ...ன் சச்சி ..ன்...
இந்த வார்த்தைகளைக்
கேட்க்கும் எவருக்குமே
சிலிர்க்கும் போது....
அதற்கு சொந்தக்காரன்
உனக்கு இந்த இசைப்
பிடித்துப் போனதில்
புதுமை ஒன்றும் இல்லை !
நீ சொல்ல நினைத்த
அனைவருக்கும் நன்றி
சொல்லி விட்டாய் !
உன்னிடம் நன்றி
சொல்ல விரும்பும்
கிரிக்கெட் காதலர்களின்
பட்டியல் முடிவதில்லை !
16 வயதில் விளையாட
வந்தாய் என்றாய் !
வருடங்கள் உருண்டோடலாம் ,
ஆனால் உனக்கோ
என்றும் 16!
உன் மட்டை இனி
சுழலாது என
மண்டை குழம்பும் ரசிகர்கள்
ஏராளம் !
சச்சின் ஒரு சகாப்தம்
என்றால் ,
அது முடிந்துவிடும் ,
நீ ஒரு அகராதி என்றால்,
உன் பக்கங்கள் முடிந்து