ரசிக்கிறேன்

நீ சரியாக உச்சரிக்காதது ,
மட்டுமல்ல ,
நீ செய்யும் தவறுகளை எல்லாம்
என்னால் ரசிக்க மட்டுமே முடிகிறது !...

நீ என் மகன்
என்பதாலா?..
அல்லது ..
நீ pre - KG தான்
படிக்கிறாய்
என்பதாலா ?

எழுதியவர் : வெற்றி மகள் (12-Dec-13, 12:11 am)
சேர்த்தது : vetrimahal
Tanglish : rasikiren
பார்வை : 65

மேலே