எனக்கும் உனக்கும்

எனக்கும் உனக்கும்.

அறிவே தெய்வம்
என்றால்
வள்ளுவன் எனக்கு
தெய்வம்.

மடமையே கலாச்சாரம்
என்றால்
ராமன் உனக்கு
தெய்வம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (3-May-24, 6:30 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : enakum unakkum
பார்வை : 139

மேலே