இரவில் வானம்

அவள் அணிந்த வைர நகைகள்
தெரியும் போது,
அவள் உடுத்திய பட்டாடையின் ,
வர்ணங்கள் தெரிவதில்லை !...

எழுதியவர் : வெற்றி மகள் (11-Dec-13, 5:51 pm)
Tanglish : iravil vaanam
பார்வை : 82

மேலே