விக்னேஷ் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ்
இடம்:  virudhunagar
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2016
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  6

என்னைப் பற்றி...

காதலின் காதலன்

என் படைப்புகள்
விக்னேஷ் செய்திகள்
விக்னேஷ் - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2016 11:16 am

எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தேன் அழகான சட்டைகள் இருந்தது...
என் சட்டையை பார்த்தேன் அழுக்கான ஜன்னல்கள் பல இருந்தது...
ஓர் ஏழைச் சிறுவனின் கசப்பான ஏக்கம்...

மேலும்

பரட்டயைான தலை, சுருங்கி போன உதடுகள், கதகதப்பான உடல், செருப்பில்லாத கால்கள் இன்னும் பல சொல்ல முடியாத ஏக்கங்கள்.. 25-Mar-2016 11:28 am
அவை காயத்தை புண்ணாக்கும் சொட்டுக்கள் 25-Mar-2016 11:19 am
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்

11-Mar-2016 8:25 am

நான் பயணம் செய்தது

தொடர்வண்டியிலா.?. அல்லது

என்னை தொடர்ந்த உன் விழியிலா.?

மேலும்

விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2016 7:51 pm

நான் உன்னை காதலிக்கவில்லை

பெண்ணே! ஆனால் உன் மேல் நான்

வைத்த என் காதலை மட்டும்

இன்றும் காதலிக்கிறேன்..

மேலும்

விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2016 10:32 pm

நான் பிறந்தேன் வறுமையில்...

வளர்ந்தேன் ஏழ்மையில்...

சிக்கித் தவித்தேன் ஆயிரம் கடமையில்...

இருந்தும் வாழ்ந்தேன் உன் கண் இமையில்...

♥ விக்னேஷ் ♥

மேலும்

விக்னேஷ் - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2016 8:44 pm

"அழகை" பார்த்து காதலிக்கும் காதலி வேண்டாம்..
"அன்பை" பார்த்து காதலிக்கும் பெண் போதும்..

"உருவத்தை" பார்த்து காதலிக்கும் காதலி வேண்டாம்..
"உள்ளத்தை" பார்த்து காதலிக்கும் பெண் போதும்..

"பர்சை" பார்த்து காதலிக்கும் காதலி வேண்டாம்..
"மனசை" பார்த்து காதலிக்கும் பெண் போதும்..

♥ விக்னேஷ் ♥

மேலும்

விக்னேஷ் - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2016 1:59 pm

பெண் - ஒரே வரியில் நச்சுனு கவிதை

மேலும்

கடமை என்னும் பாடலின் தாளம் தவறாமல் இசைக்கும் பண். 15-Mar-2016 8:16 pm
படைத்த கடவுளும் ஏங்குவார்;அவள் கருவில் பிறக்க-அவளே பெண்.. 11-Mar-2016 12:19 pm
மனிதம் செய்யும் மனிதப் பிறவி. 10-Mar-2016 4:51 pm
உயிரைத் தந்து உலகம் நிறைபவள் பெண் . 09-Mar-2016 11:26 am
மேலும்...
கருத்துகள்

மேலே