ஏழையின் ஏக்கம்

எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தேன் அழகான சட்டைகள் இருந்தது...
என் சட்டையை பார்த்தேன் அழுக்கான ஜன்னல்கள் பல இருந்தது...
ஓர் ஏழைச் சிறுவனின் கசப்பான ஏக்கம்...

எழுதியவர் : விக்னேஷ் (25-Mar-16, 11:16 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : yezhaiyin aekkam
பார்வை : 285

மேலே