vijayasarathysvs - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : vijayasarathysvs |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 21 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
vijayasarathysvs செய்திகள்
என்னை சுற்றி எங்கும் பசுமை நிறைந்த புல்வெளியின் கூட்டம்
மஞ்சள் வண்ணம் மறைந்து கருமை நிறம் பூசிக்கொள்ளும் வானம்
மேகக்கூட்டங்கள் இடையே எட்டி எட்டி பார்க்கும் நிலா
ஆங்காங்கே தங்கம் போல மின்னும் விண்மீன்கள்
மேகத்தால் இந்த காற்று வரையும் ஓவியம்
அழகாய் என்னை வருடிச்செல்லும் பூங்காற்று
இதனோடு அவளில்லாமல் தனிமையில் நான்
கருத்துகள்