உலகம் போற்றும் வாலிபன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : உலகம் போற்றும் வாலிபன் |
இடம் | : பொத்தேரி |
பிறந்த தேதி | : 06-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 284 |
புள்ளி | : 5 |
நான் கவிஞன் அல்ல - ஆக்கிவிட்டாள்!
பொங்கல் எங்கும் பொங்குது
புதிய பானையில் வழியிது
தங்கமிட்ட மாவிலை
தோரணங்கள் ஆடுது
வாசல் எங்கும் கோலமாய்
வடிவெடுத்து காணுது
பஞ்சமில்லை எங்குமே
பச்சை நெல்லும் குவியிது
மாடு கன்று துள்ளுது
மகிழ்ச்சி எங்கும் நிலவுது
இஞ்சி மஞ்சள் கொத்துடன்
இனிபாம் கரும்பை படைத்திட்டு
கதிரவனை நோக்கியே
கை எடுத்து வணங்குவோம்!
வாழ்க்கைக்கு தேவை பணம்
வந்தால் மாறுது மனம்
மடியில் இருந்தால் கனம்
கைக்கு காய் தாவுது தினம்
எங்கு பார்த்தாலும் கொள்ளை
ஏமாற்றும் பேர்வழிகளின் தொல்லை
பணத்திற்கு வந்தது தட்டுப்பாடு
பாரத பிரதமர் போட்ட கட்டுப்பாடு
ஐநூறு, ஆயிரம் நோட்டு செல்லாது
கள்ளத்தனமாக அச்சடிக்கக் காகிதம்
ஒரே நாளிலும் கரையாது
ஒருவருக்கும் கொடுக்க இயலாது
போட்டார் மோடி நல்ல திட்டம்
கள்ள நோட்டுகளை ஒழிக்க சட்டம்
வாங்கி வாசலிலே மக்கள் கூட்டம்
வகை தெரியாது முழித்தது பணக்காரவட்டம்
அளவுக்கு மீறிய சொத்து
அதனால் பிடித்தது சிலருக்கு பித்து
எங்கே போனது அவர்களின் கெத்து3
இனி அவரெல்லாம் வெத்து
ஐயர் தட்டில் ஐநூ
உன்னை படைக்க பிறந்தவன் பிரம்மன் - உன்னை
அடைய அவனால் படைக்கப்பட்டவன் நான்!
கருவிலிருக்கும் குழந்தை கூட உன்மீது காதல் வசப்படும் - நீ
செவியுணரா அறைக்குள் சென்றால்!
கருவிலிருக்கும் குழந்தை கூட உன்மீது காதல் வசப்படும் - நீ
செவியுணரா அறைக்குள் சென்றால்!
கருவிலிருக்கும் குழந்தை கூட உன்மீது காதல் வசப்படும் - நீ
செவியுணரா அறைக்குள் சென்றால்!