yana navam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : yana navam |
இடம் | : jaffna |
பிறந்த தேதி | : 12-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
எந்த உணர்வுகளையும் எழுத்தில் வடித்தால் அது ஓர் கவிதையே!!!
என் படைப்புகள்
yana navam செய்திகள்
காற்றின் மடியில் கனவாய் தவழ்ந்து
என் காதல் நிலவை கவிதை வடித்து
புல் மேட்டின் மீது உன் பாதம் தேடும்
புழுவாய் நானும் நெளிந்தது வந்தால்
நீ உதட்டை சுளித்து "போடா" என்றாய்
உன் கண்ணால் என்னை "வாடா" என்றாய்
காதல் சூட்சுமம் அறியாமல் நானோ
காகிதம் அழுக கவிதை பாடுகின்றேன்.....
---YANA---
கருத்துகள்