எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                                                                                                           மர்ம ஓவியங்கள்-1(சோனி சூசைட்)         

உலகத்தில் பல ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.அவற்றில் சில ஒவியங்கள் மட்டும் சில மர்மங்களையும் பல அதிசயங்களையும் கொண்டுள்ளன அவற்றைப் பற்றி வரிசையாக அடுத்தடுத்த தொடரில் காண்போம்.

சோனி சூசைட் இது ஜப்பானிய பெண் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்.அவர் இதை முழுவதும் சோகத்தை மையப் படுத்தி வரைந்தார்.இதை இனையத்தில் வெளியிட்டு பிரபல படுத்த முயன்ற போது அது அதன் சோகமான முகத்தை வைத்தே அது நிராகரிக்க காரணமாக ஆனது.பின் அது சில காலங்களுக்கு பிறகு அது இனையத்தில் ஏற்றப்பட்டது.ஆனால் சில நாட்களில் அதன் ஆட்டம் ஆரமித்தது ஓவியர் உயிர் மர்மமாக பிரிந்தது சில காலத்தில் இனையத்தில் ஏற்றியவரின் உயிரும் சத்தம் இல்லாமல் பிரிந்தது.மெது மெதுவாக ஓவியம் மர்மத்தை தனக்குள் இழுத்தது அதனை  சிறிது நேரம் காண்பவர்களுக்கு அது அசைவது போலவும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் காண்பவர்களுக்கு அதன் கண்கள் இருள் சூழ்ந்தது போலவும்,அதற்கு மேலும் காண்பவரின் மூலையை சலவை செய்து தற்கொலைக்கும் தூண்டி கொண்றேவிடும் தண்மை படைத்தது.அதன் தாக்கத்தால் இறந்து போனவர்களின் பட்டியலும் உள்ளது.உலகின் அபாயமான ஓவியங்களில் இதற்கும் ஒரு தனி இடம் உள்ளது தற்போது இது உள்ள இடம் சரிவர தெரியவில்லை இதன் புகழ் காரணமாக பல போலிகள் உருவாகி உள்ளன

மேலும்


மேலே