திருடன் போலீஸ்

Thirudan Police Tamil Cinema Vimarsanam


திருடன் போலீஸ் விமர்சனம்
(Thirudan Police Vimarsanam)

அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், திருடன் போலீஸ்.

இப்படத்தில் நாயகனாக அட்டகத்தி தினேஷ் மற்றும் நாயகியாக ஐஸ்வர்யா, ராஜேஷ், மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் பாலா சரவணன், ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

உயர் காவலர் ராஜேஷ் மகனாக தினேஷ், காவலர் குடியிருப்பில் வசிக்கும் உயர் காவல்அதிகாரியின் மகனுடன் அடிக்கடி மோதலாகிறது. ராஜேஷ் ஒருமுறை, உயர் காவல்அதிகாரி மகனின் தவறை சுட்டி காட்டி எச்சரிக்கை செய்தார். ஊரை சுற்றி அழகான ஐஸ்வர்யாவின் மீது காதல் கொள்கிறார், தினேஷ். ராஜேஷ் திடீரென இறக்கவே, தினேசுக்கு புடிக்காத அப்பாவின் வேலை செய்ய வேண்டியதாகி விட்டது. தினேஷ் காவலர் ஆனதும் அப்பாவின் அருமையை புரிந்தார்.

அப்பாவின் இறப்பிற்கு காரணமானவர்களை நண்பன் பாலா சரவணன் உதவியோடு கண்டுபிடித்து என்ன செய்தார்? என்பதை வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படத்தில் காணலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-11-14 13:49:20
(0)
Close (X)

திருடன் போலீஸ் (Thirudan Police) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே