36 வயதினிலே
36 Vayadhinile Tamil Cinema Vimarsanam
36 வயதினிலே விமர்சனம்
(36 Vayadhinile Vimarsanam)
(36 Vayadhinile Vimarsanam)
மலையாள படமான "how old are you" என்ற படத்தின் கதையை அடிப்படையாக கொண்டு ரோஷன் ஆன்ட்ரியுஸ் இயக்கத்தில், சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம்., 36 வயதினிலே .
நீண்ட இடைவெளிக்குப் பின் தன் கணவன் தயாரிக்கும் இப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார், ஜோதிகா. மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் ரஹ்மான், அபிராமி, தேவதர்சினி, நாசர், டெல்லி கணேஷ், கலித் ஹுசைன் மற்றும் சிலர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.
சேர்த்த நாள் :
2015-05-15 11:37:58