சேர்த்தவர் : MARUDHUSARO5d5007c639b66, 11-Aug-19, 6:25 pm

ஓரினச்சேர்க்கை சரியா?தவறா?

ஓரினச்சேர்க்கை சரியா?தவறா? போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

1.பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வோர் வீடியோ எடுத்தும்,கட்டுரை போட்டியில் கலந்து கொள்வோர் pdf வடிவிலும் தங்கள் அலைபேசி என்னுடன் yalini yalini என்ற‌ முகநூல் ஐ.டீ க்கு அனுப்பவும்.
2.சொந்த நடையில் மட்டுமே இருக்க வேண்டும்.
3.பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வோரின் வீடியோ குறைந்தது 5 நிமிடமாவது இருக்க வேண்டும்.
4.மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

பரிசு விவரங்கள்

முதல் மூன்று பரிசு மட்டுமே உண்டு.இதற்கான பரிசு நேரில் வழங்கப்படும்.

ஆரம்ப நாள் : 11-Aug-2019
இறுதி நாள் : 17-Aug-2019  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 18-Aug-2019

ஓரினச்சேர்க்கை சரியா?தவறா? போட்டி | Competition at Eluthu.comமேலே