சேர்த்தவர் : CaptainYaseen Poet, 19-Nov-20, 11:14 pm

முஹம்மது நபிகளார்

போட்டி விவரங்கள்

முஹம்மது நபியவர்களைப் பற்றிய தலைப்பில் மாபெரும் கவிதைப்போட்டி...

1. யார் வேண்டுமானாலும் கவிதை அனுப்பலாம்.

2 . சொந்தக் கவிதைகளாக இருக்க வேண்டும்.

3. கவிதை வரிகளில் கட்டுப்பாடு கிடையாது.

4. கவிதை அனுப்ப கட்டணம் கிடையாது.

5. கவிதைகளை டைப் செய்து
9942052069
என்ற வாட்சப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

6. உங்கள் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடப்படும்.

7. கவிதை நூலுக்குப் பொருத்தமான தலைப்பு கூறும் நபருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

8. கவிதைகளை அனுப்ப கடைசி நாள்:
30 - 11 - 2020

முதல் பரிசு - ரூ. 5000/
இரண்டாம் பரிசு - ரூ. 3000/
மூன்றாம் பரிசு - ரூ. 2000/

இந்தத் தகவலை
உறவினர்கள், நண்பர்கள் தெரிந்தவர்கள் என அனைவருக்கும் முகநூல், புலனம்... என அனைத்து வகையிலும் பகிரவும்.

ஆலோசனைகளும் Sponsors ம் வரவேற்கப்படுகின்றன.

மேலதிக தொடர்புக்கு

கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்
9942052069
9500699024

பரிசு விவரங்கள்

முதல் பரிசு - ரூ. 5000/
இரண்டாம் பரிசு - ரூ. 3000/
மூன்றாம் பரிசு - ரூ. 2000/

ஆரம்ப நாள் : 19-Nov-2020
இறுதி நாள் : 30-Nov-2020  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 31-Dec-2020

முஹம்மது நபிகளார் போட்டி | Competition at Eluthu.comமேலே