ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள்
காதலின் பன்முகத்தன்மைகளை அடையாளம் காணுவோம்காதல் என்ற மாத்திரத்தில் சிந்தனைக்கு வரும் எதையும் (கதை, கவிதை, கட்டுரை என) எழுதலாம்.முக்கியமாக அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத காதல்கள் குறித்து ஆரோக்கியமான பார்வைகள் வரவேற்கப்படுகின்றன. சாதி மதங்களை கடந்த, எல்லைகளை கடந்த, நிற வேற்றுமைகளை கடந்த காதல்கள், தன்பால் காதல்கள், பெற்றோர், நண்பர்கள், விலங்குகளின் மீதான காதல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதலின் மீது புதிய கோணங்களை புகுத்தும் எழுத்துக்களை வரவேற்கிறோம்.
படைப்பை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டி குறித்த அணைத்து தகவல்களும் படத்தில் காணும் சுட்டியில் உள்ளன.
பரிசுத்தொகை – முதல் பரிசு – 1,500 ரூ ; இரண்டாம் பரிசு – 1000 ரூ ; மூன்றாம் பரிசு – 500 ரூ.
ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் போட்டி | Competition at Eluthu.com