siddu23 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  siddu23
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Jan-2016
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  0

என் படைப்புகள்
siddu23 செய்திகள்
siddu23 - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2016 6:16 am

திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பிக் கிடந்தான். வெறுத்துப் போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள், ''இன்றிலிருந்துதினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால் தான் உனக்கு சாப்பாடு,'' என்றார்.

இளைஞன் நொந்து போய் விட்டான். என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. தாயிடம் புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில் போய் வா. நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன். நீ அதை அப்பாவிடம் கொடுத்து விடு'' என்று சொல்ல அவனும் சம்மதித்தான்.

அன்று நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்த போது அவர் அதை வாங்கி, ''நீயும் உன் ரூபாயும்,'' என்று கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார். இளைஞன் அமைதி

மேலும்

siddu23 - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

காதலின் பன்முகத்தன்மைகளை அடையாளம் காணுவோம்காதல் என்ற மாத்திரத்தில் சிந்தனைக்கு வரும் எதையும் (கதை, கவிதை, கட்டுரை என) எழுதலாம்.முக்கியமாக அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத காதல்கள் குறித்து ஆரோக்கியமான பார்வைகள் வரவேற்கப்படுகின்றன. சாதி மதங்களை கடந்த, எல்லைகளை கடந்த, நிற வேற்றுமைகளை கடந்த காதல்கள், தன்பால் காதல்கள், பெற்றோர், நண்பர்கள், விலங்குகளின் மீதான காதல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதலின் மீது புதிய கோணங்களை புகுத்தும் எழுத்துக்களை வரவேற்கிறோம்.

படைப்பை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டி குறித்த அணைத்து தகவல்களும் படத்தில் காணும் சுட்டியில் உள்ளன.

மேலும்

பாராட்டுக்கள் 01-Mar-2016 4:02 am
வாழ்த்துக்கள் 01-Feb-2016 2:17 pm
கருத்துகள்

மேலே