சேர்த்தவர் : Sureshraja J, 8-Aug-16, 4:29 pm

விதவைகளின் மறுமணம்

விதவைகளின் மறுமணம் போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

விதவைகளின் மறுமணம் பற்றி இந்த சமூகம் ஏன் யோசிப்பது இல்லை
அதிலும் விதவைகளுக்கு பிள்ளைகள் உள்ளதென்றால் அவர்கள் திருமணத்தைப் பற்றி அவர்கள் பெற்றோரும் , அவர்களும் , சமூகமும் கண்டு கொள்வதில்லை

சினிமா துறையும் எல்லா குழந்தை பெற்ற தாயும் தனியாக வளர்ப்பது போல் உள்ளது . அதை மாற்றி அமைக்க வேண்டும் . அவர்களுக்கும் மனது உள்ளது

உங்கள் படைப்பு அவர்கள் நிலையைப் பற்றி கதை, உண்மை நிகழ்வுகள் , மற்றும் கவிதையாக இருக்கலாம்

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூபாய் 100

ஆரம்ப நாள் : 09-Aug-2016
இறுதி நாள் : 06-Oct-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 07-Oct-2016

விதவைகளின் மறுமணம் போட்டி | Competition at Eluthu.com


மேலே