எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாயின் அதட்டலிலும் தந்தையும் அறிவுரையிலும் ஆசிரியையின் கண்டிப்பிலும் நண்பனின்...

தாயின் அதட்டலிலும்
தந்தையும் அறிவுரையிலும்
ஆசிரியையின் கண்டிப்பிலும்
நண்பனின் ஏளனத்திலும்
காதலியின் கோபத்திலும்
கூட தெரியும் அன்பு....

பதிவு : mohamed usama
நாள் : 6-Sep-14, 12:36 pm

மேலே