நீ பார்க்கும் போது சிறு விதையாய் இருந்தேன் அடி.,...
நீ பார்க்கும் போது சிறு விதையாய் இருந்தேன் அடி.,
நீ பார்க்க பார்க்க. நான் மாறினேன் அடி அழகான. கவிதையாய் ,
என் பெண் கவிதையே. , . .
நீ தினம்பார்த்தால் நான் புது கவிதை.. .