எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விருதுகள் 2013 பார்த்தேன்....!!! அருமை... மிக அருமையான தெரிவுகள்......

விருதுகள் 2013 பார்த்தேன்....!!! அருமை... மிக அருமையான தெரிவுகள்... நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருதுக்கு தெரிவு செய்து கௌரவிக்கும் அமைப்பாளர்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் வணக்கங்கள் .. போற்றுதல்கள்... உங்களின் தமிழ்ப்பணி வளர்க... நன்றி...!!! இன்னும் சில ஆக்கப்பூர்வ படைப்பாளிகள் குறிப்பாக எனது சகோதரன் கே எஸ் கலை போன்றவர்களையும் விருதில் இணைத்திருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்....!!! கலை... கவிஜி... மேலும்.. குறிப்பாக
ஆவாரம் பூ... எழுத்துக்கான இவரின் பணி மிகச் சிறப்பானது...!!! இவர்களையும் இணைத்திருக்கலாம் என்பது என்னைப்போன்ற சிறிய வாசகர்களின் தாழ்மையான கருத்து.. குறிப்பாக என்னுடைய கருத்து.. நன்றி..!!!

பதிவு : கட்டாரி
நாள் : 15-Dec-13, 2:37 pm

மேலே