எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலைகடலிலும் நிலையாக நின்ற என் இதயகூடு தூவி சென்ற...

அலைகடலிலும்
நிலையாக நின்ற
என் இதயகூடு
தூவி சென்ற
அவளின்
ஒரு துளி கண்ணீரில்
கரைந்து போனது
யார் அவள்

பதிவு : கதிரேசன்
நாள் : 10-Oct-14, 12:46 pm

மேலே