காதல் செடீ ,கொடீ அசைவது காற்றின் மீது உள்ள...
காதல்
செடீ ,கொடீ அசைவது காற்றின் மீது உள்ள காதல்
குழந்தை அழுவது அம்மாவின் மீது உள்ள காதல்
கடலில் அலை அடீப்பது கரை மீது உள்ள காதல்
இதயம் துடீப்பது உயிர் மீது உள்ள காதல்