காவிரித்தாய் ஜாமீனில் விடுதலை சென்னை முழுதும் மழைத்தாயின் ஆனந்த...
காவிரித்தாய்
ஜாமீனில் விடுதலை
சென்னை முழுதும்
மழைத்தாயின்
ஆனந்த நடனம் .
மலை முழுங்கி
மகாதேவனுக்கு
மனசு சரி இல்லையாம்.
சுசீந்திரன்.
காவிரித்தாய்
ஜாமீனில் விடுதலை
சென்னை முழுதும்
மழைத்தாயின்
ஆனந்த நடனம் .
மலை முழுங்கி
மகாதேவனுக்கு
மனசு சரி இல்லையாம்.
சுசீந்திரன்.