இறகாகிய உன் மீசை நுனியில் என்னைக்கட்டி இழுக்கிறாய் அன்பே...
இறகாகிய உன் மீசை நுனியில் என்னைக்கட்டி இழுக்கிறாய் அன்பே உன் பார்வை வருடும் நொடியில் என் உயிரை உருக்குகிறாய் என் கன்னம் உரசும் உன் தாடி எந்தன் குழந்தையோ நான் மறக்க முடியாத ஒரு சித்திரமட நீ......