எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாராவது உங்களுடன் பேச விரும்பினால் உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ...

யாராவது உங்களுடன் பேச விரும்பினால் உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ முதலில் கதைக்கப் பாருங்கள் . அவரது கருத்து கேட்பது மட்டும் தான் உங்கள் கடமை அதை ஏற்பதும் ஏற்றுக்கொள்ளததும் உங்களைப் பொறுத்தது . அவருடைய கருத்து உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமான தருணத்தில் உதவலாம்
#தமிழ்_வானவில்

பதிவு : வானவில்
நாள் : 7-Nov-14, 4:14 pm

மேலே