எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப் படுத்தக்கூடாது.ஒரு செய்தியை...

பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப் படுத்தக்கூடாது.ஒரு செய்தியை நான் தினமணியில் 4-12-2014 இதழில் பார்த்தேன்.அந்தச் செய்தியில் மதுபோதையால் ஏற்படும் விபத்துகள் புள்ளி விவரங்களோடு தரப்பட்டிருந்தது.சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு அரசுகளை கேட்டுள்ளது.நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவது குறித்து .மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக் கூடாது.மதுவிலக்கை தீவரமாக நடைமுறைப்படுத்தி மது விற்பனை மூலம் கிடைக்கின்ற வருவாயை வேறு வழிகளில் கிடைக்க அரசு ஏன் முயற்சிக்கக் கூடாது.இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் மத்திய,மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இதை படித்தபோது என் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது.'நீதிமன்றமே உனக்கு நீதி இல்லையா.கொலை செய்தவனுக்கு மரண தண்டனை.கொலை செய்ய தூண்டிய மதுவுக்கு என்ன தண்டனை.'நம் நாட்டுக்கு பூரண மதுவிலக்கு வேண்டும்

பதிவு : ஜெயபாலன்
நாள் : 4-Dec-14, 12:14 pm

மேலே