எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களே..... வணக்கம்...... எச்சரிக்கை .... இது உங்களுக்கும் நடக்கலாம்.........

நண்பர்களே..... வணக்கம்...... எச்சரிக்கை .... இது உங்களுக்கும் நடக்கலாம்...... என்றொரு சிறுகதை(சற்றே பெரிய கதை) நம் தளத்தில் எழுதியது படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்....... இப்போது அந்த கதையை குறும் படமாக்க வேலைகள் போய்க் கொண்டு இருக்கின்றன........ யாருக்காவது நடிக்க ஆர்வம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.....ஆடிசன் போய்க் கொண்டு இருக்கிறது........நன்றி......

பதிவு : கவிஜி
நாள் : 11-Dec-14, 9:15 pm

மேலே