எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில தகவல்கள் ரசிகர்களுக்காக...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில தகவல்கள் ரசிகர்களுக்காக

பெயர் = சூப்பர் ஸ்டார், தலைவர்
வயது = அப்பிடின்னா?
இடம் = எப்பவுமே முதலாமிடம்தான்

உயரம் = வானத்துக்கு ஏதுங்க உயரம்?
எடை = இதுவரை யாருமே சரியாக எடை போடல

நிறம் = 1. கருப்பு, 2. வெள்ளை. முதல் நிறம் புறம், இரண்டாம் நிறம் அகம்.
தலைமுடி = எதிரிகளின் எண்ணிக்கை. ரொம்ப குறைவாக இருக்கும், அப்பப்போ மொட்டை போடுவதால் இல்லாமலும் போகும்.

பலம் = எங்களுக்கு அவர்.
பலவீனம் = அவருக்கு நாங்கள்

நண்பர்கள் = பலமும் பலவீனமும்.
எதிரிகள் = எப்போதும் தோற்பதற்கு தயாராக இருப்பவர்கள்.
துரோகிகள் = ஒரு நாள் மன்னிப்பு கேட்கப் போகிறவர்கள்.

நடை = சிட்டிக்குள் ஓவர் ஸ்பீட்.
படை = எப்போதும் தயார் நிலையில்.

சாதனை = எத்தனை நெக்ஸ்ட் வந்தாலும் ரெஸ்ட் ஆகாமல் இன்னமும் பெஸ்ட் ஆக இருப்பது / இருக்கப்போவது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்மொழிகள்

பதிவு : விக்ரம்
நாள் : 22-Dec-14, 3:39 pm

மேலே