எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் பாரதப் பிரதமரின், தூய்மை இந்தியாத் திட்டம் மகத்தானது....

நம் பாரதப் பிரதமரின்,
தூய்மை இந்தியாத் திட்டம்
மகத்தானது.
வாருங்கள் தோழர்களே!
ஒன்றிணைவோம்.
முதலில்,
நாமிருக்கும் வீதியை
தூய்மைப்படுத்துவோம்,
வீதிகள்தோறும்
தூய்மையாக தூய்மையாக,
மிகவிரைவில்...
இந்தியாவே தூய்மையாகிவிடும்.
வாருங்கள் தோழர்களே!
ஒன்றிணைவோம்.
இதை நம் குழந்தைகள் மனதிலும்,
விதைத்திடுவோம்
.

நாள் : 28-Dec-14, 2:04 pm

மேலே