எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

PK பட பிரச்சினை தியேட்டர்சூறை பஜ்ரங்தள் பயங்கரவாதிகளின் வன்முறை...

PK பட பிரச்சினை
தியேட்டர்சூறை
பஜ்ரங்தள்
பயங்கரவாதிகளின்
வன்முறை
வெறியாட்டம்

துப்பாக்கி
விஸ்வரூபத்திற்கு
பொங்கி எழுந்த
ஊடகங்கள் இப்போது

ஊமையானது ஏன்...?

அமீர்கான் நடித்த
PK படத்தில்
ஒரு காட்சியில்
இந்துத்துவாவினரை
தாக்கியுள்ளதாக
குற்றம்சாட்டி

குஜராத் மாநிலம்
அகமதாபாத்தில் உள்ள
திரை அரங்கில் படம்
ஓடிக்கொண்டிருந்த
போது....

தீவிரவாத
பஜ்ரங்தள் இயக்கத்தினர்

தியேட்டரை
அடித்து நொறுக்கி
தீ வைத்து கொளுத்தி
வன்முறை
வெறியாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின்
வன்முறை
வெறியாட்டத்தில்

திரை அரங்கம்
முழுவதும்
சூறையாடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் என்ற
விசஜந்து
நடித்த விஸ்வரூபம்
படத்தில்....

முஸ்லிம்களின்
உணர்வுகள்
கொச்சை
படுத்தப்பட்டுள்ளது
என்று...

முஸ்லிம் இயக்கங்கள்
தமிழக அரசிடம்
முறையிட்டதை
தொடர்ந்து...

தமிழக அரசு
விஸ்வரூபம் படத்திற்கு
தடை விதித்தது.

படம் தடை
செய்யப்பட்டவுடன்

தமிழகத்திலுள்ள
ஒட்டுமொத்த
ஊடகங்களும்

அவர்களோடு சேந்து
இஸ்லாமிய எதிர்ப்பு
வெறியர்களும்

முஸ்லிம்களுக்கு
எதிராக....

ஊடக யுத்தம்
புரிந்தனர்.

கமல்ஹாசனுக்கு
கருத்து சுதந்திரம்
இல்லையா ?

முஸ்லிம்களுக்கு
சகிப்புத்தன்மை
இல்லையா ?

படத்தை
படமாக பார்க்க
வேண்டியது தானே ?
என்று....

முஸ்லிம்களுக்கு
எதிராக

ஊடக
போர் பிரகடனம்
செய்தார்கள்.

துப்பாக்கி ,
விஸ்வரூபம்
படத்திற்கு எதிராக...

முஸ்லிம்கள்
திரை அரங்கை அடித்து
நொறுக்கவில்லை,

வன்முறையில்
ஈடுபடவில்லை,

அராஜகத்தில்
ஈடுபடவில்லை.

எங்களது உணர்வுகள்
பாதிக்கப்பட்டுள்ளது
என்று....

அரசிடம்
முறையிட்டார்கள்,

அப்பொழுது
பொங்கி எழுந்த
ஊடகங்கள்....

இப்பொழுது
மௌனம்
காப்பது ஏன் ?

அமீர்கானுக்கு
கருத்து சுதந்திரம்
இல்லையா ?

இந்துத்துவா
வெறியர்களுக்கு
சகிப்புத்தன்மை
இல்லையா ?

படத்தை
படமாக பார்க்க
வேண்டியது தானே ?

ஊடகங்கள்
மௌனத்தை
கலைக்குமா அல்லது....

கள்ள
மௌனம் காக்குமா ?

ஏன்டா ஊடக
விபச்சாரிகளே...
ஒத்து ஊதிய
சொம்புகளே ..



குறிப்பு ; எந்த மதத்தினரை இழிவு படித்தினாலும் அது கண்டிக்கப் பட வேண்டியது தான் .

பதிவு : அஹமது அலி
நாள் : 30-Dec-14, 11:24 pm

மேலே