டில்லி வாக்காளர்களை உசுப்பேற்றும் கெஜ்ரிவால் புதுடில்லி:'டில்லிக்கு முழு மாநில...
டில்லி வாக்காளர்களை உசுப்பேற்றும் கெஜ்ரிவால்
புதுடில்லி:'டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து எப்போது வழங்கப்படும்; 30 சதவீத மின் கட்டண குறைப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும் என, பிரதமர் மோடியிடம் கேளுங்கள்' என, டில்லி மக்களை, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உசுப்பேற்றிஉள்ளார்.டில்லி சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ...
மேலும் படிக்க