ஒரு யுக துன்பமும் உன் ஒரு நொடி பேச்சினால்...
ஒரு யுக துன்பமும் உன் ஒரு நொடி பேச்சினால் மாறி விடும் அப்படி இருக்க ஒரு சிறு குழந்தை போல் அழுவதேன் !?ஆறுதல் சொல்ல ஏன் நட்பு இருக்கும் வரை கவலை maranthu விடு! மாறி விடு!