எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதல் காதல் எனும் தலைப்பில் முக்கியமா சில விசயம்...

முதல் காதல் எனும் தலைப்பில் முக்கியமா சில விசயம் முதல் முதல்லா சொல்லப்போறேன்.............அப்ப எனக்கு பத்து வயதிருக்கும் பள்ளி போக சொன்னாங்க.....படிப்பு பிடிக்கல பாத்த எதுவும் பிடிக்கல.......அடிக்கடி என்ன அதட்டிற... அப்பா...அம்மா..சத்தம் அறவே பிடிக்கல......பிடித்த சில விசயம்....கிட்டிப் உல்...அடிக்க...கிளித்தட்டு விளயாட.....பட்டம் கட்டி விளயாட.....பட...பட...எண்டு ஓடிப் போய் பக்கத்து வீட்டு கதவ தட்டி விட்டு ஓடி வர......அம்மா பத்தவச்ச அடுப்பில்...பச்ச தண்ணீர் ஊத்திவிட.....எண்டு சின்னச் சின்னச் சேட்டைகள்....சிலகாலம் செய்து வந்தேன்....அதில் இருந்து பத்தாண்டு களிந்ததுமே.....புத்துணர்ச்சி வந்திச்சு.......பாத்தது எல்லாம் அழகாச்சு.....அத்த மகள்...கூட அப்ப அழகாத்தான் தெறிச்சா...பாத்த இடம் எல்லாம் பழ...பழ....எண்னு பொண்னுங்க......அத்தனை பெண் களையும் காதலிக்க ஆசப் பட்டேன் ......அப்பகூட எனக்கு அதிழயாரும் பிடிக்கல .....ஒரு பத்து நாள் கழிச்சு....நித்திரையில். ஒரு பெண்னு சட்டெண்னு...வந்து நிண்டு.....சத்தியம்மா நான் உன்ன காதலிக்கிறேன் எண்னு சொல்லி பக்கத்தில் வந்து முத்தம் கூட ஒண்டு தந்தா........பட்டெண்னு நான் கண் முளிச்சு பாத்த போது நான் கட்டிளுக்கு கீழ் கவுண்டு படுத்திருந்தன்......இப்படி எல்லாம் கூட கனவு வருமா...எண்டு எண்ணி டக்கெண்டு நான் வாசலுக்கு வந்து பாத்தேன்......பக்கத்து விட்டு பொண்னு பாவாடை சட்டை போட்டு.....அவ பழிச் எண்னு வந்து நிண்டா.........அப்பாட.....என்ன அழகுடா.....என்கண்நே பட்டிருக்கும் பத்தர மாத்து தங்கம் கூட இப்படி பழ..பழ...எண்னு இருக்காது.....அப்படிஎ நான் சாக் கடிச்சு போனதுபோல்....கடப்பில் சாய்ந்து கொண்டு நிண்டிருந்தன்.......கனவு தேவைதான் என் கண்முன்எ வந்தாலோ.....அழகு மயில் தொகை போல் அவள் தாவணிகள்....காத்தாட...அவள் கரு முடிகள் இருள் மெகம் போல் காற்றில் அங்கே சிறகு அடிக்க.....தலைகுனிந்த இரு விழிகள் தலை தூக்கி எனை பாற்க.....சட்டெண்று திரும்பி விட்டேன் எநக்கு....சங்கடமாயிருந்தது....ஒரு பதிலும் பேசாமல் அந்த அழகு மயில் புன்னகைத்தாள்....அவள் வெண்ணிழவு நெத்தியிஎ நீழ முடி விலுந்திருக்கும் அது அழ்ளி யடை போட்டு அழகாய் இடை வரை யிருக்கும்...துள்ளி வரும் இரு முயல்கழ் முன் அழகை தள்ழி நிர்கும்...அல்ளி மலர் மெல்ய்டையும் அழகாக தான் இருக்கும் இடை கீழ்லே இரு துடைகள் செவ்வாழை போல் இருக்கும்......பருப மகள் விரல் னுணிகள் அழகழகாய் சிவத்திருக்கும்........இவழவுதான் இவள் அழகா.....இன்னும் எத்தனையோ இருக்கு.....பின் அழகை பாத்த நான் சிள நிமிடம் பித்தாகி நிண்டிருந்தேன்......வெள்ளை நிற தாமரைகள் அள்ழி எடுத்தது போல்.....காண்பவரை கொள்ளை கொள்ளும் அவள் பின் அழகு.....படைத்தவனின் திறமை எல்லாம் பறிட்சித்து பாற்பதற்கு......கிடைத்த மகள் இவள் தாநோ.......என் கனவு......மகள் இவள் தாநோ......என்....காதலியும்......இவள் தாநோ..............??.

பதிவு : Varathan Ganesh
நாள் : 7-Feb-15, 6:47 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே