எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

----அறிவா உணர்வா கவிதை---- அறிவுபூர்வமாய் கவிதை எழுத முடியாது...

----அறிவா உணர்வா கவிதை----
அறிவுபூர்வமாய் கவிதை எழுத முடியாது . உணர்ச்சிகள்தான் கவிதை .
உணர்சிகளின் ஊற்றுப் பெருக்குதான் கவிதை என்பது வோர்ட்ஸ் வொர்த்தின்
வாதம் . அவன் கவிதைகள் எல்லாம் உணர்ச்சிப் பிரவாகம்
டென்னிசனின் உலிசஸ் கவிதையின் இவ்வரிகளை கவனியுங்கள்

SEEKING KNOWLEDGE LIKE A SINKING STAR
BEYOND THE UTMOST BOUND OF HUMAN THOUGHT

--KNOWLEDGE IS THAT WHICH LIES BEYOND THE BOUNDARY OF HUMAN THOUGHT .
இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீங்கள் பொறியாளர் இன்னொருவர் கணக்குப் புலி வணிகச் சிங்கம் மென்பொருள்
மேன்மையாளர் இன்ன பிற என்னும் 22000 பேர்களும் புத்தி சாலிகளே .
அறிவு சார்ந்தவர்களே ! ஆயினும் உணர்ச்சிப் பூர்வமான இந்த கவிதை பிரவாகத்தில்
எப்படிப் பெருகி ஓடுகிறோம் ?
நீங்கள் கேட்டது ஒரு உதாரணம்
நான் தந்திருப்பது 22K
---கவிநண்பர் கல்கீஷ் கவிதை பற்றி எழுப்பியிருந்த சிறப்பான கேள்விக்கு
நான் அளித்த பதிலை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
-----கவின் சாரலன்

நாள் : 20-Feb-15, 8:34 am

மேலே