காலையில் புகப்புத்தகத்தில் பார்த்த இந்தக் காணொளி என்னுள் பல...
காலையில் புகப்புத்தகத்தில் பார்த்த இந்தக் காணொளி என்னுள் பல நினைவுகளை எழுப்பி விட்டது.. அந்தப் பையனை அள்ளிக் கட்டிக்கொண்டு " என் இனமடா நீ.." என்று சொல்லத் தோன்றியது.. உங்களுக்கும் தோணலாம்.. பார்த்துச் சொல்லுங்கள்....
Post by திருப்பதி மதுரை.